யார் இந்த லெனின்? Who is lenin? | Lenin | Karl marx | Karuppar Kootham Exclusive

33
818

என்றும் நினைவில் தோழர் லெனின் தோழர் லெனின் அவர்களின் புரட்சிமிக்க வரலாற…

6396

33 COMMENTS

 1. ஏன்டா பொய் சொல்ல ஒரு அளவு இல்ல.

  கார்ல் மார்ஸ் ஓரு உதவாக்கரை லெனின் ஒரு அயோக்கியன்.

  கார்ல் மார்ஸ் என்னடா ஆய்வு செஞ்சான். ஒரு மையுரும் புடுங்கல. ஆய்வு இல்லாத ஒரே பொருளாதார தத்துவம் மார்க்சிசம். அது தான் 36 நாடுகளை பிச்சைக்காரனா ஆகிடுச்சு. இன்னிக்கு சவூதி அரேபியா மற்றும் வெனிசுலா இரண்டுக்கும் ஒரே அளவு எண்ணெய் இருக்கு ஆனால் வெனிசுலா வில் பட்டினி பஞ்சம் காரணம் மார்க்சிசம். What was the empirical evidence presented in Das Capital that shows success of Marxist economy?
  நான் பொருளாதாரம் படிச்சவன் புருடா விட்டே கிழிச்சு தொங்க விட்டுருவேன்.

  லெனின் ஒரு ஏமாற்றுகாரன் கூட இருந்த லியோன் தேரோட்ஸ்கி யை ஏமாத்தினான். அவன் ஆட்சியில் 2 லட்சம் ரஷ்யா மக்களை கொன்றான். அவன் ரகசிய போலீஸ் தெருவுல போற எவனையாவது சந்தேகத்தின் பேரில் கைது செய்யும் அவனை விடுவிக்க அவன் மனைவி போனால் அங்கே இருக்கிற 5 அல்லது 6 பெரும் அவளை அனுபிவிச்சுட்டு புருஷனை விடுதலை செய்வார்கள். அதுக்கு இந்த லெனின் முழூ சுதந்திரம் கொடுத்து வச்சிருந்தான்.
  இவன் எல்லாம் ஒரு தலைவன். தூ காறி துப்பணும்.

  பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவனை சந்திச்சு பேசிய பிறகு அவனை பற்றி சொல்லும்போது அவன் ஈவு இரக்கம் இல்லாதவனாக இருக்கிறான் என்று சொன்னார்.

 2. அருமை, தமிழர்களே லெனின் கருத்து தான் நமக்கு தற்போது வேண்டும், இதை தான் நாம் தமிழர் கட்சி கூறுகிறது, ஆகவே, தமிழர்களே தமிழ் மொழி முலம் நாம் தமிழராய் ஒன்றினைவோம், நாம் தமிழர்,👍👍👍

 3. உக்ரைன்னில் கம்யூனிஸ்ட் செய்த நல்லாட்சியை பற்றி ஒரு video போட முடியுமா?
  நானே போடுறன் கம்யூனிஸ்ட் இரத்த காட்டேரிகளின் பொற்கால ஆட்சி
  https://youtu.be/RqIvsjfMucw

 4. நம்ம ஆளுங்க மத்தியில் தொழிலளர் ஒற்றுமை மயிர்ல கூட சாத்தியமில்லை ஒருத்தரைத்தர் பொட்டுக்கொடுப்பதையே பொளப்பா வச்சிருக்கானுக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here